Skip to content
முகப்பு
கிழக்கு
மட்டக்களப்பு
அம்பாறை
திருகோணமலை
இலங்கை
சர்வதேசம்
அரசியல்
ஆன்மீகம்
விளையாட்டு
சினிமா
தொடர்புகளுக்கு தொலைபேசி இலக்கம் 0750973758 | மின்னஞ்சல் battimedialk@gmail.com
இன்று பேஸ்புக் போராளிகளின் போஸ்ட்கள் எல்லாம் வறுமையிலும் கல்வியில் சாதனை படைத்த மாணவர்கள் பற்றியதாகவே உள்ளது.
தனிநபர் தொடர்பான தகவல்களை தேசிய தரவுநிலையமொன்றின் கீழ் கொண்டுவருவது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கவனம் செலுத்தியுள்ளார்.
சாரதி அனுமதிப்பத்திரங்களை பெற இலஞ்சம்வாங்கி தரகர்களாக செயற்பட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை எப்போதுமே சிங்கள நாடாகும்.
மட்டக்களப்பில் உயிரிழந்த குழந்தையொன்றின் சடலம் ஆறு நாட்களாக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள சம்பவம் நடைபெறுகிறது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய மட்டத்தில் தெரிவான கைத்தொழில் முயற்சியாளர்களை கௌரவிக்கும் விசேட நிகழ்வு மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபரின் ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்திய அரசின் நிதி உதவியுடன் மட்டக்களப்பு விமான நிலையம், சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது-விமான போக்குவரத்து அமைச்சர் பிரசன்ன ரணதுங்க
சிதம்பரப்பிள்ளை ஜீவரெத்தினம் மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சீ.றிஸ்வான் முன்னிலையில் களுவாஞ்சிகுடி பிரதேசத்திற்கான திடீர் மரண விசாரணை அதிகாரியாக சத்தியப்பிரமானம் செய்கிகொண்டார்.
தமிழில் தேசிய கீதம் இசைக்கும் போது அரசியல் யாப்பு மீறப்படுகின்றதை அங்கீகரிக்க முடியாது – ஓய்வுபெற்ற ரியல் அட்மிரால் சரத் வீரசேகர
விடுதலை அரசியலை இளைஞர்கள் முன்னோக்கி நகர்த்த வேண்டிய காலம் தற்போது மீண்டும் ஏற்பட்டுள்ளது- தமிழரசு கட்சியின் இளைஞர் அணி உபதலைவருமான சட்டத்தரணி டினேசன்.
சாரதி அனுமதி பத்திரம் வழங்குவதில் புதிய நடைமுறை அமுல் படுத்த பட இருக்கிறது.
யாழ்ப்பாணம் நெடும்தீவில் உச்ச கட்ட பரபரப்பு. படகில் வந்த மர்ம நபர்கள் யார்?
மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மாணவி க. பொ. த உயர்தர பரீட்சையில் பழைய பாட திட்டத்தில் உயிர் முறை தொழில்நுட்ப (bio tec) பிரிவில் முதலாவது இடத்தை பெற்றுள்ளார்.
தமிழில் தேசிய கீதம் பாடமுடியாது எனும் செய்தி தமிழ் மக்களிடையே கவலையையும் வேதனையையும் உருவாக்கியுள்ளது-பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன்
வெள்ளை வான் தொடர்பாக விசாரணை செய்யாமல், அந்தச் சந்திப்பை ஏற்பாடு செய்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைதுசெய்வது பிரச்சினைக்குரியதாகும்.
குறுந்தகவல் மூலம், சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ளும் தினத்தை அறிவிக்கும் திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது.
கந்தளாய் சீனித் தொழிற்சாலையை மீள இயங்க வைப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது
க.பொ.த உயர்தர பரீட்சை முடிவுகளின்படி, 181,126 மாணவர்கள் பல்கலைக்கழக நுழைவுக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
மீண்டும் ஒரு நிமிடம் குறும் திரைப்பட வெளியீட்டு நிகழ்வு -2019.12.27
பால்நிலை சமத்துவம் மற்றும் மனித உரிமைகள் பற்றிய கருத்தரங்கு அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
Posts navigation
Page
1
Page
2
…
Page
5
→