தொடர்புகளுக்கு தொலைபேசி இலக்கம் 0750973758 | மின்னஞ்சல் battimedialk@gmail.com

மணிக்கு 250 கொரோனா நோயாளிகளை கண்டு பிடிக்கும் நாய்: எந்த மெஷினும் செய்யாது.

[vifblike]

 254 Total views

பிரிட்டனில் தற்போது கொரோனா வைரசை கண்டறியும் நாய்க்கு பெரும் மவுசு ஏற்பட்டுள்ளது. மோப்ப நாய்கள் கொரோனா வைரஸ் தாக்கிய நோயாளிகளை மிக துல்லியமாக கண்டறிவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. வெப்பத்தை கண்டறியும் கருவிகள் பிழை விட்டால் கூட, இந்த மோப்ப நாய்கள் சரியாக கண்டு பிடிப்பதாக அறிந்து கொண்ட பொலிசார். தற்போது £5 மில்லியன் பவுண்டுகள் திட்டம் ஒன்றை அறிவித்து பல மோப்ப நாய்களை கொள்வனவு செய்து பழக்கி வருகிறார்கள்.

கொரோனா தொற்று உள்ள நோயாளர்களின் வியர்வை மணம், மனித உடலில் ஒரே மாதிரியாக இருக்கிறது. இதனால் நாய்களால் மிக மிக இலகுவாக அதனை கண்டறிய முடிகிறது என்கிறார்கள். மோப்ப நாய்கள் என்று கூறப்படும் ஒரு வகை நாய். 300 மில்லியனுக்கும் அதிகமான பல்வேறு மணத்தை இனம் காண வல்லது. எனவே ஒரு முறை கொரோனா நோயாளியை அது மணந்து பிடித்தால். மறு முறை அந்த வாசத்தை அவை மறப்பதே இல்லை.

இந்த மோப்ப நாய்களை திறக்கவுள்ள விமான நிலையங்களில் வைத்திருந்தால். இயந்திரங்களை விட துல்லியமாக கண்டு பிடிக்கும் என்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: