தொடர்புகளுக்கு தொலைபேசி இலக்கம் 0750973758 | மின்னஞ்சல் battimedialk@gmail.com

பாராளுமன்ற ஒத்திவைப்புக்கெதிரான மனுக்கள் ஆராய்வு செவ்வாய்வரை ஒத்திவைப்பு.

[vifblike]

 11 Total views

பாராளுமன்ற ஒத்திவைப்புக்கெதிரான மனுக்களை ஆராய்வதை வரும் 26 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை வரை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்.

பாராளுமன்ற ஒத்திவைப்புக்கெதிரான மனுக்கள் மீதான விசாரணையின் ஐந்தாம் நாளான இன்று அரச சார்பில் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா , ஜனாதிபதி செயலர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா ஆகியோர் ஆஜராகி சமர்ப்பணங்களை முன்வைத்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: