தொடர்புகளுக்கு தொலைபேசி இலக்கம் 0750973758 | மின்னஞ்சல் battimedialk@gmail.com

பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் முகம் திடீர் என்று மஞ்சள் நிறமாக மாறியது ஏன்?

[vifblike]

 149 Total views

பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சனுக்கு கொரோனா தாக்கி. ஆபத்தான நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் மீண்டும் பின்னர் வீடு திரும்பியுள்ள நிலையில். கடந்த சில நாட்களாக அவர் கூனிக் கொண்டு நடப்பதாகவும். அவர் முகம், ஒரு விதமான மஞ்சள் நிறத்தில் இருப்பதாகவும் நேரில் பார்த்தவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளார்கள்.

அது போக கொரோனா தாக்கத்தில் இருந்து அவர் மீண்டு வந்தாலும் கூட, முன்னர் போல அவர் இல்லை என்பது பலராலும் கூறப்பட்டு வரும் விடையமாக உள்ளது. அவர் முகத்தில் தோல் தடித்து உள்ளதாகவும். நீண்ட நாட்கள் தண்ணீர் படாமல் வறண்டு போன தோல் எப்படி இருக்குமோ அது போல உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அவர் உடலில் ஏதோ ஒரு நோய் தாக்கம் உள்ளது என்று பலரும் கூறி வருகிறார்கள். இதற்கு அமைவாக ஆங்கில இணையம் ஒன்று, குறித்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: