தொடர்புகளுக்கு தொலைபேசி இலக்கம் 0750973758 | மின்னஞ்சல் battimedialk@gmail.com

ஜனாதிபதி மைத்ரி பால சிறிசேன இன்று மட்டக்களப்பு வருகை.

Share Now
  •  
  •  
  •  
  •  

“நாட்டுக்காக ஒன்றிணைவோம்” எனும் தேசிய வேலை திட்டத்தை நிறைவு செய்யும் பொருட்டு ஜனாதிபதி மைத்ரி பால சிறிசேன இன்று மட்டக்களப்பு விஜயம் செய்ய உள்ளார்.
இன்றைய தினம் காலை வெபர் மைதானத்தில் நடைபெறும் நிகழ்வில் கலந்து கொள்வார். இன்றைய நிகழ்வில் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளை சேர்ந்த 5000 பொது மக்கள் கலந்து சிறப்பிக்க உள்ளனர் .இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவரும் பொது மக்களுக்கு ஒவ்வொரு தென்னங்கன்றும் ,மர முந்திகை கன்றும் விநியோகிக்கப்படும் என்று அரச அதிபர் தெரிவித்துள்ளார்.


Share Now
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *