தொடர்புகளுக்கு தொலைபேசி இலக்கம் 0750973758 | மின்னஞ்சல் battimedialk@gmail.com
அரச அலுவலகமொன்றில் பணி புரியும் பெண் ஊழியர் மீது உயர் அதிகாரி தாக்குதல் .
[vifblike]
17 Total views
அரச அலுவலகமொன்றில் பணி புரியும் பெண் ஊழியர் மீது உயர் அதிகாரி ஒருவர் தாக்குதல் நடத்தும் காணொளியொன்று தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.
குறித்த சம்பவம் இடம்பெற்ற அலுவலகம் எது, அங்குள்ளது என்பது தொடர்பிலான உறுதியான தகவல் இதுவரை வெளியாகவில்லை.
எனினும் குறித்த சம்பவம் கம்பஹா – உடுகம்பொல பகுதியில் உள்ள வீதி அபிவிருத்தி அதிகார சபையில் கடந்த 23ம் திகதி இடம்பெற்றதாக சமூக வலைதள தகவல்கள் தெரிவிக்கின்றன.