தொடர்புகளுக்கு தொலைபேசி இலக்கம் 0750973758 | மின்னஞ்சல் battimedialk@gmail.com
பொரொள்ள வனாதமுல்ல தனிமைப்படுத்தப்பட்ட பகுதியான ஹல்கஹவத்தவில் வசிக்கும் மக்கள் தமக்கு அத்தியாவசிய பொருட்கள் இல்லையெத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
[vifblike]
38 Total views
பொரொள்ள வனாதமுல்ல தனிமைப்படுத்தப்பட்ட பகுதியான ஹல்கஹவத்தவில் வசிக்கும் மக்கள் தமக்கு அத்தியாவசிய பொருட்கள் இல்லையெத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்க இரண்டு இடங்கள் அமைக்கப்பட்டிருந்தாலும், அதிக விலைக்கு பொருட்கள் வழங்கப்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.
அரசிடமிருந்து ரூ .5000 பெற்றிருந்தாலும் அத்தியாவசியப் பொருட்களை வாங்க முடியவில்லை என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
இந்த நிலையில் போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு வருகை தந்த, பொரெள்ள பொலிஸ் பொறுப்பதிகாரி பிரதேச செயலாளரை தொடர்பு கொண்டு மக்களின் பிரச்சினைகளை தெரிவித்தார்.அதைத் தொடர்ந்து அடுத்த 02 நாட்களுக்குள் அந்த மக்களுக்கு தீர்வு கிடைக்கும் என்று உறுதியளிக்கப்பட்டதை அடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.