2020ஆம் ஆண்டு முதல் 6 மாத காலப் பகுதியில் தங்க ஆபரண அடகு கடன் மூலம், நாட்டு மக்கள் 650 பில்லியன் ரூபா பெற்றுக்கொண்டுள்ளதாக வெளியான செய்தி, முற்றிலும் தவறானது.
104 Total views

2020ஆம் ஆண்டு முதல் 6 மாத காலப் பகுதியில் தங்க ஆபரண அடகு கடன் மூலம், நாட்டு மக்கள் 650 பில்லியன் ரூபா பெற்றுக்கொண்டுள்ளதாக வெளியான செய்தி, முற்றிலும் தவறானது என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் கலாநிதி சி.அமரசேகர இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து தெரிவிக்கையில்,
2020ஆம் ஆண்டு முதல் 6 மாத காலப் பகுதியில் தங்க ஆபரண அடகு கடன் மூலம், நாட்டு மக்கள் 650 பில்லியன் ரூபா பெற்றுக்கொண்டுள்ளதாக வெளியான செய்தி, முற்றிலும் தவறானது.
இவ்வாறான தரவுகளுடன் செய்திகளை வெளியிடும் போது, இலங்கை மத்திய வங்கியை தொடர்புக் கொண்டு வினவுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை தங்க ஆபரண அடகு கடன் மூலம், பொதுமக்கள் 241 பில்லியன் ரூபாவை பெற்றுக்கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
2020ஆம் ஆண்டு முதல் 6 மாத காலப் பகுதியில் தங்காபரண அடகு மூலம் 197