தொடர்புகளுக்கு தொலைபேசி இலக்கம் 0750973758 | மின்னஞ்சல் battimedialk@gmail.com

சீரற்ற வானிலை ,நாட்டின் பல பகுதிகளிலும், கடல்களிலும் கடும் காற்று வீசுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது .

Share Now
  •  
  •  
  •  
  •  

இன்று (13) பிற்பகல் 3 மணி முதல் அடுத்த 24 மணி நேரம் வரையும் மீன்பிடி படகுகள் கடலுக்குள் செல்வதை தடுக்க,  18 துறைமுகங்களுக்கு மீன்வளத்துறை அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

சீரற்ற வானிலை காரணமாக இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது. நாட்டின் பல பகுதிகளிலும், கடல்களிலும் கடும் காற்று வீசுமென எதிர்வு கூறப்பட்டதையடுத்து, இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, ஏற்கனவே கடலுக்கு சென்ற மீன்பிடி படகுகளையும் திரும்பக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மீன்வளத்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.


Share Now
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *