தொடர்புகளுக்கு தொலைபேசி இலக்கம் 0750973758 | மின்னஞ்சல் battimedialk@gmail.com

சுவாமி ஓங்காராநந்த அன்னஷேத்ரம் (அன்னதான மண்டபம்)திறப்பு விழா. ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலயம், கல்லடி, மட்டக்களப்பு.

மட்டக்களப்பு கல்லடி ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுவாமி ஓங்காராநந்த அன்னஷேத்ரம் (அன்னதான மண்டபம்) இன்று 2019.08.18 காலை
சமய அனுஷ்டானங்களுடன் திறந்து வைக்கப்பட்டது.
சுவாமி ஓங்காராநந்த சுவாமியின் திருஉருவப்படமும் திரை நீக்கம் செய்யப்பட்டது.
பெரும்பாலான பக்த அடியார்கள் இதில் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: