தொடர்புகளுக்கு தொலைபேசி இலக்கம் 0750973758 | மின்னஞ்சல் battimedialk@gmail.com

பிணை முறிமோசடி விவகாரத்தில் தொடர்புபட்டவர்கள் இலங்கை அரசியலில் இருந்து விலக வேண்டும்.

பிணை முறிமோசடி விவகாரத்தில் தொடர்புபட்டவர்கள் இலங்கை அரசியலில் இருந்து விலக வேண்டும்.

முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனை விட, இன்னும் பெரியவர்களை தண்டிக்க குற்றப்பத்திரம் தயாராகி வருவதாக அதிரடி அறிவித்தல் விடுத்துள்ளார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

கொழும்பில் இன்று இடம்பெறும் சுதந்திரக்கட்சியின் 68வது தேசிய மாநாட்டில் உரையாற்றும் போது இதனை தெரிவித்தார்.

2020ம் ஆண்டு சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் அரசாங்கம் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மாகாணசபை தேர்தல் முறைமையும், மாகாணசபை தேர்தலும் முடக்கப்பட்டுள்ளது. இதற்கான முழுமையான பொறுப்பை பிரதமரே ஏற்க வேண்டும் எ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: