தொடர்புகளுக்கு தொலைபேசி இலக்கம் 0750973758 | மின்னஞ்சல் battimedialk@gmail.com

119 total views, 2 views today

ரணில் விக்ரமசிங்கவுக்கும், சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

Share Now
  •  
  •  
  •  
  •  

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பிலான இறுதித் தீர்மானம் எடுக்கும் விசேட சந்திப்பொன்று கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் இன்று (08) இடம்பெறவுள்ளது.

அலரிமாளிகையில் நேற்று இடம்பெற்ற சிரேஸ்ட உறுப்பினர்கள் கலந்துரையாடலில் இச்சந்திப்பு தொடர்பிலான தீர்மானம் எடுக்கப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.

பிரதமர் தான் போட்டியிடப் போவதாக தெரிவித்துள்ள நிலையில் இச்சந்திப்பு இடம்பெறவுள்ளமை அரசியல் மட்டத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

120 total views, 3 views today


Share Now
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *