தொடர்புகளுக்கு தொலைபேசி இலக்கம் 0750973758 | மின்னஞ்சல் battimedialk@gmail.com

தேசிய மக்கள் இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

[vifblike]

 135 Total views

தேசிய மக்கள் இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நேற்று மாலை (29) நடைபெற்ற தேசிய மக்கள் இயக்கத்தின் விசேட மாநாட்டில் வைத்து இவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை இராணுவத்தில் 1983 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை சேவையாற்றிய இவர், இலங்கை இராணுவத் தளபதியாக கடமையாற்றிவிட்டு ஜெனரல் தரத்தில் அண்மையில் ஓய்வு பெற்றவர் ஆவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: