தொடர்புகளுக்கு தொலைபேசி இலக்கம் 0750973758 | மின்னஞ்சல் battimedialk@gmail.com

125 total views, 2 views today

காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்களிற்கு நீதி கோரி மட்டக்களப்பில் போராட்டம் இடம்பெற்றது.

Share Now
  •  
  •  
  •  
  •  

சர்வதேச சிறுவர் தினமான நேற்று , யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் படையினரிடம் சரணடைந்த பெற்றோருடன் கொண்டு செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்களிற்கு நீதி கோரி மட்டக்களப்பிலும் போராட்டம் இடம்பெற்றது.

மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இந்த போராட்டம் இடம்பெற்றது.

காணாமல் போன குழந்தைகள் என்ன தவறு செய்தார்கள், காணாமல் போன குழந்தைகள் திரும்பி வருவார்களா போன்ற வாசகங்கள் அடங்கிய பாதாகைகளை போராட்டக்காரர்கள் தாங்கியிருந்தனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், பொதுமக்கள், மதகுருமார் என பலரும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

126 total views, 3 views today


Share Now
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *