தொடர்புகளுக்கு தொலைபேசி இலக்கம் 0750973758 | மின்னஞ்சல் battimedialk@gmail.com

214 total views, 2 views today

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முஸ்லிம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் யார்.?

Share Now
  •  
  •  
  •  
  •  

இரண்டு முஸ்லிம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உள்ளதாக நம்பகமாக அறியவருகிறது.

கடந்த 30 ம் திகதி முஸ்லிம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் இன்று மற்றுமொறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தாங்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட பாராளுமன்றத்தில் உறுதிப்படுத்தல் கடிதம் பெற்றதாக பாராளுமன்ற தகவல்கள் மடவளை நியுசுக்கு உறுதிப்படுத்தின.

குறித்த இருவரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றம் வந்தவர்கள் என கூறப்பட்டது.

215 total views, 3 views today


Share Now
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *