தொடர்புகளுக்கு தொலைபேசி இலக்கம் 0750973758 | மின்னஞ்சல் battimedialk@gmail.com

பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடந்த சந்திப்பில், வியாழேந்திரன் தனது ஆதரவை கோட்டாபயவிற்கு வழங்கினார்.

[vifblike]

 244 Total views

ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவை ஆதரிப்பதென தீர்மானித்துள்ளார் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன்.

இன்று பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடந்த சந்திப்பில், வியாழேந்திரன் தனது ஆதரவை கோட்டாபயவிற்கு வழங்கினார்.

பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில், பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவளிக்கும் கட்சிகள், அமைப்புக்களின் சந்திப்பு இன்று இடம்பெற்றது. கட்சிகள், அமைப்புக்கள் என 14 தரப்புக்கள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர். இதில் வியாழேந்திரனும் கலந்து கொண்டார்.

இந்த சந்திப்பில் கிழக்கு மாகாணத்தில் இருந்து, விநாயகமூர்த்தி முரளிதரன், எஸ்.வியாழேந்திரன், பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு அமைப்பாளர் சந்திரகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: