தொடர்புகளுக்கு தொலைபேசி இலக்கம் 0750973758 | மின்னஞ்சல் battimedialk@gmail.com

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு சாதனை படைக்கும் தமிழர்.

[vifblike]

 90 Total views

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை எம்.கே.சிவாஜிலிங்கம் செலுத்தியுள்ளார்.

கொழும்பில் தேர்தல்கள் செயலகத்தில் சிவாஜிலிங்கம் சார்பில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரனினால் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.

சுயேட்சையாக போட்டியடுவதற்காக, ரெலோ தவிசாளர் பதவியை விட்டு விலகுவதாக கட்சிக்கு எழுத்துமூலம் அறிவித்து விட்டே, ஜனாதிபதி தேர்தல் பந்தயத்தில் குதித்துள்ளார்.

தமிழ் மக்களின் விருப்பிற்கிணங்க, தமிழ் தேசிய மறுமலர்ச்சிக்காக களமிறங்குவதாக அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: