தொடர்புகளுக்கு தொலைபேசி இலக்கம் 0750973758 | மின்னஞ்சல் battimedialk@gmail.com

139 total views, 2 views today

திருகோணமலை மாவட்டத்தில் அதிகூடிய புள்ளிகளை பெற்று சாதனைபடைத்த மாணவன்.

Share Now
  •  
  •  
  •  
  •  

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி மாணவன் சசிகாந்தன் டேனுவர்சன் 197 புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
குறித்த மாணவன் திருகோணமலை மாவட்டத்தில் அதிகூடிய புள்ளிகளை பெற்று சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

140 total views, 3 views today


Share Now
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *