தொடர்புகளுக்கு தொலைபேசி இலக்கம் 0750973758 | மின்னஞ்சல் battimedialk@gmail.com

திருகோணமலை அலஸ்வத்த பகுதியில் மயானமொன்றில் இருந்து ஆயுதங்கள் மீட்பு.

[vifblike]

 337 Total views

திருகோணமலை அலஸ்வத்த பகுதியில் மயானமொன்றில் இருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டன.

மயானப் பணியாளர்கள் குழியொன்று தோண்டியபோது, பீப்பாய்க்குள் இருந்த ஆயுதங்கள் கண்டறியப்பட்டது. பொலிசாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் ஆயுதங்கள் மீட்கப்பட்டன.

ரி56 ரக துப்பாக்கிகள் 5, அதற்குரிய ரவைகள் 1,700 மற்றும் வெடிபொருட்களை உப்புவெளி பொலிசார் மீட்டனர்.

துப்பாக்கிகளில் ஒன்று வடிவமாற்றம் செய்யப்பட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: