தொடர்புகளுக்கு தொலைபேசி இலக்கம் 0750973758 | மின்னஞ்சல் battimedialk@gmail.com

384 total views, 5 views today

மட்டக்களப்பில் “தேனகம்” என்னும் புதிய வணிக நிறுவனம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

Share Now
  •  
  •  
  •  
  •  

மட்டக்களப்பில் சன்பேன்சி (SUN FANCY ) நிறுவனத்தினரின் புதிய முயற்சியாக “தேனகம்” என்னும் மற்றுமொரு புதிய வணிக கிளையை
மட்டு மாநகர முதல்வர் திரு தி. சரவணபவன், மற்றும் மட்டு அரசாங்க அதிபர் திரு மா.உதயகுமார் அவர்களும் சுப வேளையில் திறந்து வைத்தனர்.

இந்த நிகழ்வில் சன்பேன்சி குழுமத்தின் ஊழியர்களும் மற்றும் வர்த்தக பிரமுகர்களும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.


மேட்குறிப்பிட்ட வர்த்தக நிலையத்தில் இந்து, கிறிஸ்தவ வணக்கஸ்தலங்களின் விக்கிரகங்கள் மற்றும் சகல தேவைக்குமான எவர் சில்வர் பாத்திரங்கள் மற்றும் சமய சம்பிதாயங்களுக்கு அவசியமான அனைத்து பொருட்களும் நேத்தியாக காட்சி படுத்தப்பட்டு விற்பனை செய்வதற்கு வைக்கப்பட்டுள்ளது .

385 total views, 6 views today


Share Now
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *