தொடர்புகளுக்கு தொலைபேசி இலக்கம் 0750973758 | மின்னஞ்சல் battimedialk@gmail.com

166 total views, 2 views today

அனைத்து பாடசாலைகளுக்கும் 15 ஆம் திகதி விடுமுறை.

Share Now
  •  
  •  
  •  
  •  

அனைத்து அரச பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 15 ஆம் திகதி விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 16 ஆம் திகதி நடைபெறவுள்ளமையினால் இவ்வாறு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது

167 total views, 3 views today


Share Now
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *