தொடர்புகளுக்கு தொலைபேசி இலக்கம் 0750973758 | மின்னஞ்சல் battimedialk@gmail.com

135 total views, 2 views today

இயற்கையுடன் கூடிய சூழலை எதிர்கால சமூகத்திற்கு வழங்கும் வகையில் விசேட காடு வளர்ப்பு செயற்றிட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் பிரிவில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

Share Now
  •  
  •  
  •  
  •  

இயற்கையுடன் கூடிய சூழலை எதிர்கால சமூகத்திற்கு வழங்கும் வகையில் விசேட காடு வளர்ப்பு செயற்றிட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் பிரிவில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இயற்கையில் ஏற்பட்டுவரும் மாற்றத்திற்கு ஈடுகொடுக்கும் வகையிலான இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

உலகத்திலே அதிக எண்ணிக்கையான காடுகளை உருவாக்கியதன் மூலம் நோபல் பரிசுக்கு சமமான புளுபிளானட் எனும் விருதினை பெற்றவரான ஜப்பான் நாட்டு இயற்கை விஞ்ஞானி மியோவாக்கி ஆவார். இதன் காரணமாக இவரின் பெயரிலேயே இந்த காடுவளர்ப்பு முறை அழைக்கப்படுகின்றது.

குறுகிய நிலப்பரப்பில் காடுகளை உருவாக்குதல், இயற்கையின் படைப்பில் மனிதனை தவிர அனைத்து ஜீவராசிகளும் போட்டி, பொறாமை போன்ற குணங்களை விடுத்து ஒன்றுக்கொன்று உதவி தானும் வளர்ந்து உடனிருப்போரையும் வளரச் செய்தல் என்ற அடிப்படையிலானது இது.

இது இலங்கையில் முன்முறையாக மட்டக்களப்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டம் அண்மையில் நடைபெற்றிருந்தது.

136 total views, 3 views today


Share Now
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *