தொடர்புகளுக்கு தொலைபேசி இலக்கம் 0750973758 | மின்னஞ்சல் battimedialk@gmail.com

வேட்பாளர் கோட்டாபயவின் இறுதிக் கூட்டம் கெஸ்பேவ நகரில்.

Share Now
  •  
  •  
  •  
  •  

ஜனாதிபதித் தேர்தலுக்கான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் இறுதிப் பிரசாரக் கூட்டம் இன்று (13) கெஸ்பேவ நகரில் நடைபெறுகின்றது.

ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவை ஆதரித்து இன்று திஸ்ஸமகாராம, மாத்தறை, காலி, களுதரை மற்றும் ஹோமாகம ஆகிய நகர்களில் பிரசாரக் கூட்டங்கள் நடைபெற்றன.

இன்று நள்ளிரவுடன் ஜனாதிபதித் தேர்தலுக்கான சகல பிரசார நடவடிக்கைகளும் நிறைவுக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 


Share Now
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *