தொடர்புகளுக்கு தொலைபேசி இலக்கம் 0750973758 | மின்னஞ்சல் battimedialk@gmail.com

மீண்டும் ஒரு நிமிடம் குறும் திரைப்பட வெளியீட்டு நிகழ்வு -2019.12.27

[vifblike]

 29 Total views

மீண்டும் ஒரு நிமிடம் குறும் திரைப்பட வெளியீட்டு நிகழ்வு இன்று மாலை 5.00 மணிக்கு மட்டக்களப்பு Y.M.C.A மண்டபத்திதில் வெகு சிறப்பாக இடம் பெற்றது.
ஆரம்ப நிகழ்வாக திரு ராஜதுரை அவர்கள் குத்து விளக்கேற்றி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து குறும் திரைப்பட தயாரிப்பாளர் Y. காயத்ரி அவர்களும், திரைப்படத்தில் பங்கேற்றிய ஏனைய கலைஞர்களும் குத்து விளக்கேற்றினார்கள்.
கிரேஸியன் பிரசாத்தின் இசையமைப்பில் பாடல்களும் இடம் பெற்றன.
*ஊமையே மேல்
*யார் கெட்டவன்
*The name is புள்ளிங்கோ
*திரி
*வீரன் போன்ற குறும் படங்களும் திரையிடப்பட்டன
குறும் படங்களில் நடித்த கலைஞர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வும் இடம் பெற்றன.
மீண்டும் ஒரு நிமிடம் குறும் திரைப்படஇயக்குனர் கிஷாந்த் உரையாற்றும் போது படத்தின் குறை நிறைகளை,விமர்சனங்களை வெளிப்படையாக தெரிவிக்குமாறு அறிவித்தார், பார்வையாளர்கள் அனைவருமே குறும்படம் சிறப்பாக தங்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: