தொடர்புகளுக்கு தொலைபேசி இலக்கம் 0750973758 | மின்னஞ்சல் battimedialk@gmail.com

சாரதி அனுமதிப்பத்திரங்களை பெற இலஞ்சம்வாங்கி தரகர்களாக செயற்பட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

[vifblike]

 7 Total views

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வெஹரஹர அலுவலகத்தில் சாரதி அனுமதிப்பத்திரங்களை பெற இலஞ்சம்வாங்கி தரகர்களாக செயற்பட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புலனாய்வு பிரிவினர் இன்று மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அண்மையில் இந்த அலுவலகத்திற்கு திடீர் விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன்பின், அங்கு அதிரடி மாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்தநிலையில், அங்கு சாரதி அனுமதிப்பத்திரம் உள்ளிட்டவற்றை பெற இலஞ்சம் பெற்று, தரகர்களாக செயற்பட்டு வந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: