தொடர்புகளுக்கு தொலைபேசி இலக்கம் 0750973758 | மின்னஞ்சல் battimedialk@gmail.com

அரசியல் பழிவாங்கல் குறித்து விசாரிக்க ஆணைக்குழு.

[vifblike]

 3 Total views

2015 க்குப் பின்னர், அரச ஊழியர்களுக்கு எதிரான அரசியல் பழிவாங்கும் சம்பவங்கள் குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

6 மாதங்களில் விசாரணை குறித்த விரிவான அறிக்கையை முன்வைக்குமாறு ஆணைக்குழுவிற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: