தொடர்புகளுக்கு தொலைபேசி இலக்கம் 0750973758 | மின்னஞ்சல் battimedialk@gmail.com

உர இறக்குமதியாளர்களுக்கு வழங்க வேண்டிய கடனில் ஒரு பகுதி செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தண தெரிவித்துள்ளார்.

[vifblike]

 4 Total views

உர இறக்குமதியாளர்களுக்கு வழங்க வேண்டிய கடனில் ஒரு பகுதி செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தண தெரிவித்துள்ளார்.

தற்போதைய சாகுபடி காலத்தில் உர பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கும் கூடுதல் பொருட்களை கொண்டு வருவதற்கும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இறக்குமதியாளர்களுக்கு 9 பில்லியன் ரூபா கடன் செலுத்த வேண்டியிருந்தது.

இதில் 3 பில்லியன் ரூபாவை திறைச்சேரி செலுத்தியுள்ளது.

உரி மானியங்கள் காணப்படுகின்ற போதிலும் இலங்கையில் பயிர்களின் உற்பத்தித்திறன் குறைவடைவதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தண தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: