தொடர்புகளுக்கு தொலைபேசி இலக்கம் 0750973758 | மின்னஞ்சல் battimedialk@gmail.com

டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட 22 வயதுடைய கர்ப்பிணிப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

[vifblike]

 10 Total views

டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட 22 வயதுடைய கர்ப்பிணிப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கிண்ணியா 3, மாஞ்சோலை பிரதேசத்தை சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணொருவரே உயிரிழந்துள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

22 வயதான இவர் 8 மாத கர்ப்பிணியாவார். தாய், சிசுவின் உடல்கள் இன்று கிண்ணியாவில் அடக்கம் செய்யப்பட்டன.

வயிற்றில் உள்ள சிசு மரணமாணதை தொடர்ந்து கிண்ணியா தள வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைகளிற்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: