அசேதன (இரசாயன) உரங்களைப் பயன்படுத்த அனுமதி.

0
20

தேயிலை உற்பத்திக்காக  அசேதன (இரசாயன) உரங்களைப் பயன்படுத்த அனுமதியளிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

தேயிலை உற்பத்திக்கு சேதன உரங்களைப் படிப்படியாகப் பயன்படுத்தும் வரை அசேதன உரங்களைப் பயன்படுத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here