அதிகரித்துச் செல்லும் பொருட்களின் விலை அதிகரிப்பை நிறுத்த முடியாது.

0
14

தற்போது நாட்டில் அதிகரித்துச் செல்லும் பொருட்களின் விலை அதிகரிப்பை நிறுத்த முடியாது என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ  (Basil Rajapaksha) அமைச்சரவையில் தெரிவித்துள்ளதாக தென்னிலங்கைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாதவாறும், மக்கள் வரிசையில் நின்று பொருட்களை வாங்காமல் பார்த்துக் கொள்வதாகவும் அவர் அமைச்சரவையில் தெரிவித்தார்.

நேற்றைய தினம் கூடிய அமைச்சரவையில் நிதி அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். சந்தையில் பொருட்களின் விலை உயர்வு அமைச்சரவையில் பரபரப்பாக பேசப்பட்டதாக தெரியவருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here