அதிபர் மற்றும் ஆசிரியர் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் பாடசாலைகளுக்கு சமூகமளிக்க மறுப்பு .

0
18

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கின்ற அதிபர் மற்றும் ஆசிரியர் சங்கங்களைச் சேர்ந்தவர்கள், தாம் பாடசாலைகளுக்கு சமூகமளிக்கப் போவதில்லை என கல்வி அமைச்சின் செயலாளருக்கு அறிவித்துள்ளனர்.

இதன்படி, தமது கோரிக்கைகளுக்குத் தீர்வு கிடைக்கும் வரை தொழிற்சங்க நடவடிக்கையை கைவிடப் போவதில்லை என கல்வி அமைச்சின் செயலாளருக்கு தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

ஆசிரிய, அதிபர் தொழிங்சங்கங்கள் தற்போது தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிலையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here