அதிவிசேட வர்த்தமானி ஒன்றினை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார்.

0
52

அதிவிசேட வர்த்தமானி ஒன்றினை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார்.

வெளிநாடுகளிலிருந்து புலம் பெயர்ந்து இலங்கையில் தங்யிருப்பவர்களுக்கு வழங்கப்படும் புலம்பெயர் கொடுப்பனவினை புலம் பெயர்ந்தவர்கள் அவர்களின் நாட்டிற்கு அனுப்பிவைப்பதனை மட்டுப்படுத்துவதற்கான அதிவிசேட வர்த்தமானியே இவ்வாறு பிரதமரினால் வெளியிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here