அனுமதிப் பத்திரத்தின் செல்லுபடியாகும் காலம்நீடிப்பு .

0
40

பயணக்கட்டுப்பாடு பிறப்பிக்கப்பட்டுள்ள வேளையில் அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்வதற்காக வழங்கப்பட்ட அனுமதிப் பத்திரத்தின் செல்லுபடி காலம் இம்மாதம் 21 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here