செய்திகள் அமெரிக்காவின் புதிய தூதுவர் ஜூலி ஜியூன் சங். By Shiwa murugan - June 16, 2021 0 86 Share Facebook WhatsApp இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி ஜியூன் சங்கின் பெயரை ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.