அமைச்சரவைப் பத்திரத்துக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

0
7

அரசாங்கத்தை கடுமையாக விமர்சனம் செய்யும் அமைச்சர்களில் உதய கம்மன்பிலவும் ஒருவராவார்.

அவரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள அமைச்சரவைப் பத்திரத்துக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

டிரின்கோ பெட்ரோலியம் டெர்மினல் பிரைவேட் Trinco Petroleum Terminal லிமிடெட் சிலோன் பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) மற்றும் லங்கா ஐ.ஓ.சி ( LIOC ) உடன் இணைந்து திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை அபிவிருத்தி செய்யவுள்ளது. அதற்கான அமைச்சரவைப் பத்திரத்துக்கே அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  இது தொடர்பான ஒப்பந்தம் ஒரு வாரத்தில் கையெழுத்தாகுமென அறியமுடிகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here