ஆசியப் பிராந்தியத்தில் இலங்கை ஆறாவது அதிக பணவீக்கத்தை கொண்டுள்ளது.

0
10

தெற்காசிய பிராந்தியத்திலேயே அதிக பணவீக்கம் பதிவாகியுள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடம் பெற்றுள்ளது. நாட்டின் பணவீக்க விகிதம் 12.1ஆக அதிகரித்துள்ளது.

ஆசியப் பிராந்தியத்தில் இலங்கை ஆறாவது அதிக பணவீக்கத்தை கொண்டுள்ளது. சர்வதேச நாடுகளின் பணவீக்க விகிதத்தில் இலங்கை 20ஆவது இடத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

trading economics இணையத்தளத்தை கோடிட்டு கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று இதனை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here