ஆசிரியர் தொழிற்சங்கங்களால் முன்னெடுக்கப்படும் போராட்டங்களால் நாடுமுழுவதிலும் கொரோனா வைரஸ் பரவுவதற்கான ஆபத்து உள்ளது. -உபுல் ரோஹன

0
17

ஆசிரியர் தொழிற்சங்கங்களால் நாடுமுழுவதிலும் முன்னெடுக்கப்படும் போராட்டங்களால், கொரோனா வைரஸ் தொடர்பில் நாட்டு மக்களுக்கு தவறான முன்னுதாரணம் வழங்கப்படுவதாக பொதுசுகாதாரப் பரிசோதகர்களின் சங்கத்தின் செயலாளர் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

இவ்வாறானப் போராட்டங்களால் நாடுமுழுவதிலும் கொரோனா வைரஸ் பரவுவதற்கான ஆபத்து காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here