ஆரையம்பதியில் ஸ்ரீலங்கா ரெலிகொம் மொபிட்டல் நிறுவனத்தினரால் மாணவர்களுக்கு இலவச சிம் வழங்கி வைப்பு.

0
27

ஸ்ரீலங்கா ரெலிகொம் மொபிட்டல் நிறுவனத்தினரால் பின்தங்கிய பாடசாலை மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக இலவச சிம் அட்டையும் ஒரு மாதத்திற்கான சூம் வகுப்பிற்கான பக்கேஜ்உம் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு வழங்கி வைக்கின்றனர்.இதனடிப்படையில் ஆரையம்பதி மகா வித்தியாலயத்தின் அதிபர் சந்திரலிங்கம் அவர்களின் வேண்டுதலுக்கமைவாக இப்பாடசாலை மாணவ மாணவிகளுக்கு சிம் வழங்கும் வைபவம் அதிபர் தலைமயில் இடம்பெற்றது .இந்நிறுவனத்தின் மட்டக்களப்பு பிரிவுக்குப் பொறுப்பான முகாமையாளர் ஜே .சிவஜோதி இதனை வழங்கி வைத்தார்.

அதிகளவிலான மாணவர்கள் இவ் சிம் அட்டைகளை பெறுவதில் ஆர்வம் காட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது 


நமது ஆரையம்பதி நிருபர் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here