ஆரையம்பதி -03 இல் வாழும் குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு.

0
963

மட்டக்களப்பில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் HELP EVER தன்னார்வ அமைப்பினரால் இன்றைய தினம் (2021.06.20) ,மண்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட ஆரையம்பதி -03 இல் வாழும், பயணக்கட்டுப்பாட்டினால் வாழ்வாதாரங்களை இழந்த சில குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன .
இந்த நிகழ்வின் போது இயற்கை மொழி அமைப்பினரும் பங்கேற்றிருந்தனர்.

மேலும் இவ் அமைப்பினரால் எதிர்காலத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்க திட்டமிட்டுள்ளதால் நலம் விரும்பிகள் தங்களோடு இணைந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கின்றனர் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here