ஆலய விக்கிரகங்களை திருடி விற்கும் கும்பல்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணை.

0
7

யாழ்ப்பாணத்தில் இருந்து ஆலய விக்கிரகங்களை திருடி விற்கும் கும்பல்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை துரிதமாக மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு சென்ற விசேட பொலிஸ் குழுவினர் கொழும்பு ஆமர் வீதியிலுள்ள வர்த்தகரிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளன.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here