இணையத்தளங்களின் ஊடாக சிறுமி விற்பனை விவகாரம் வங்கி அதிகாரி கைது

0
24

சிறுமியை பாலியல் ரீதியாக பயன்படுத்துவதற்காக, இணையத்தளங்களின் ஊடாக விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் மேலுமிருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வங்கியொன்றின் முன்னாள் முகாமையாளரும், ​பொலிஸ் அதிகாரி ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here