இந்திய கடற்படையின் அதி நவீன கப்பலொன்று கொழும்புத் துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளது.

0
27

இந்திய கடற்படையின் அதி நவீன கப்பலொன்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

INS Sarvekshak எனப்படும் இந்தக் கப்பல், புதிய தொழில்நுட்ப கண்காணிப்பு வசதியைக் கொண்டுள்ளது. சமுத்திர வளத்தை மிகவும் துல்லியமாக கண்காணிக்கும் வல்லமை இந்தக் கப்பலிலுள்ளது.

அத்துடன், எக்ஸ் பிறஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில் ஆராய்வதற்கு இலங்கை அரசாங்கம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய இந்தக் கப்பல் வந்துள்ளதாக, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here