இந்திய பிரதமர் நரேந்திர மோடி, 15 மில்லியன் அமெரிக்க டொலர்(300 கோடி ரூபாய்) நிதி வழங்கியுள்ளார்.

0
30

இலங்கையில் விஹாரைகள், பிரிவேனாக்கள் மற்றும் கோவில்களின் முன்னேற்றத்துக்காக செலவிடுவதற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி, 15 மில்லியன் அமெரிக்க டொலர்(300 கோடி ரூபாய்) நிதி வழங்கியுள்ளார் என்று  வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

இந்த நிதியிலிருந்து வருடத்துக்கு குறைந்தது மூன்று மில்லியன் டொலர்களை திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல பயன்படுத்துமாறு இலங்கைக்கான இந்தியத் தூதர் கோபால் பாகேலுக்கு மோடி அறிவுறுத்தியுள்ளார் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here