இன்று இரவு 9.30க்கு இடம்பெறவுள்ள பிக்பொஸ் சீசன் 15 இல் இலங்கையின் பிரபல பாடகி யொஹானி டி சில்வா கலந்து கொள்கிறார்.

0
18

ஹிந்தி நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கும் பிக்பொஸ் சீசன் 15 இன் நவராத்திரி விசேட நிகழ்ச்சியில் இலங்கையின் பிரபல பாடகி யொஹானி டி சில்வா கலந்து கொள்கிறார்..

இன்று இரவு 9.30க்கு இடம்பெறவுள்ள நிகழ்ச்சியில் மெனிகே மகே ஹித்தே பாடலையும் சல்மானுக்கு சொல்லிக் கொடுத்துள்ளார்.  நிகழ்ச்சி முன்னோட்டத்திலேயே இவ்விடயம் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

“இது ஒரு பெரிய அனுபவம், நிச்சயமாக சல்மான் கானை சந்திப்பது ஆச்சரியமாக இருந்தது,” என்றும் யொஹானி தெரிவித்துள்ளார்.

ஹிந்தி நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கும் பிக்பொஸ் சீசன் 15 இன் நவராத்திரி விசேட நிகழ்ச்சியில் இலங்கையின் பிரபல பாடகி யொஹானி டி சில்வா கலந்து கொள்கிறார்..

இன்று இரவு 9.30க்கு இடம்பெறவுள்ள நிகழ்ச்சியில் மெனிகே மகே ஹித்தே பாடலையும் சல்மானுக்கு சொல்லிக் கொடுத்துள்ளார்.  நிகழ்ச்சி முன்னோட்டத்திலேயே இவ்விடயம் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

“இது ஒரு பெரிய அனுபவம், நிச்சயமாக சல்மான் கானை சந்திப்பது ஆச்சரியமாக இருந்தது,” என்றும்

யொஹானி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here