இன்று கல்முனை பிராந்தியத்தை சேர்ந்த 3771 மாணவர்களுக்கு பைசர் ரக தடுப்பூசிகள் வழங்கப்பட்டன.

0
173

இன்று தொடக்கம் 18,19 வயதுடைய வயதுடைய, கல்முனை பிராந்தியத்தை சேர்ந்த மாணவர்களுக்கு ஷாஹிறா கல்லூரியில் பைஸர் ரக தடுப்பூசிகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று தடுப்பூசிகளை பெற்று கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது
. சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களும் தவறாது தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here