இன்று தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1,919 .

0
18

இலங்கையில் இன்று தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1,919 ஆக அதிகரித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 301,811ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,499 பேர் இன்றையதினம் குணமடைந்துள்ளனர். அதன்படி,  271,855 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பதுடன் 23,842 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here