இன்று, 21 கொரோனா தொற்றாளர் இறப்புகள் பதிவாகியுள்ளது.

0
15

நாட்டில் இன்று, 21 கொரோனா தொற்றாளர் இறப்புகள் பதிவாகியுள்ளது. அதன்படி, இதுவரை பதிவாகியுள்ள மொத்த கொரோனா தொற்றாளர் இறப்புகளின் எண்ணிக்கை 13,429ஆக உயர்ந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here