இன்று 2,543 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

0
22

இன்று இதுவரையில் 2,543 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 318,737 ஆக அதிகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here