இன்றைய தினத்தில் 1,018 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

0
57

இன்றைய தினத்தில் 1,018 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன

நாட்டில் பாதிக்கப்பட்ட மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 298,181 பேராக அதிகரித்துள்ளது.

அத்துடன், இன்றைய தினத்தில் மேலும் 1,405 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 269,707 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பதுடன்  25,075 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 30 ஆண்கள், 18 பெண்கள் உட்பட  48  பேர், நேற்றைதினம் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்திருந்தது.

அதன் அடிப்படையில்,  கொரோனா தொற்றுக்கு உள்ளாகி  4,147பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here