இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றிபெற்றது.

0
21

இலங்கைக்கு எதிராக கெத்தாராம ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நிறைவுபெற்ற இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 5 பந்துகள் மீதமிருக்க 3 விக்கெட்களால் இந்தியா வெற்றிபெற்றது.

இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிகெட் தொடரை இப்போதைக்கு 2 – 0 என்ற ஆட்டக்கணக்கில் இந்தியா தனதாக்கிக்கொண்டுள்ளது.
இப் போட்டியில் இலங்கை 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 275 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 45.1 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 277 ஓட்டங்களைப் பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here